சஹ்ரானின் பிரதான ஒருங்கிணைப்பாளர் கைது!

புதன் ஜூன் 12, 2019

தேசிய தௌஹீத் ஜமாஅத் அமைப்பின் தலைவர் சஹ்ரான் ஷாசீமினின் குருநாகல் மாவட்ட  பிரதான ஒருங்கிணைப்பாளர், விசேட காவல் துறை குழுவினரால் கட்டுப்பொத்த நாரம்மலவில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார்.

முஹமட் அரோஷ் என்பவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார் என்று தெரிவித்த காவல் துறை  சஹ்ரானுடன் நெருடங்கிய தொடர்புடையவர் என்றும் அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது பல்வேறான உண்மைகள் வெளிவந்தனவென காவல் துறையினர்  தெரிவித்தனர்.