சீன பெண் ஒருவர்​ கைது

சனி ஜூலை 04, 2020

சட்டவிரோதமான முறையில் 14 ஆயிரம் சிகரட்டுக்களுடன் சீன பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கல்கிஸ்ஸை  காவல் துறைக்கு கிடைத்த இரகசியத் தகவல்களுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பொன்றிலேயே, நேற்று முன்தினம்(03) 55 வயதுடைய சீன பெண் கைது ​செய்யப்பட்டுள்ளார்.