சீன பிரஜைகள் 7 பேர் கைது!

சனி அக்டோபர் 19, 2019

சட்டவிரோதமாக தங்கி இருந்த சீன பிரஜைகள் 7 பேரை  காவல் துறையினர் கைது செய்துள்ளனர். காவல் துறைக்கு கிடைக்கப்பெற்ற இரசிய தகவலை அடுத்தே புத்தளம் - வனாத்தவில்லு பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக காவல் துறைக்கு ஊடகபேச்சாளர் தெரிவித்தார்.