சிம்பாப்வே நாட்டின் நீண்டகால குடியரசுத் தலைவரான ரொபட் முகாபே காலமானார்!

வெள்ளி செப்டம்பர் 06, 2019

சிம்பாப்வே நாட்டின் நீண்டகால குடியரசுத் தலைவரான ரொபட் முகாபே தனது 95வது வயதில் காலமானார்.சுகயீனம் காரணமாக சிங்கப்பூர் வைத்தியசாலையொன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.