சிங்கள அரசு பொறுப்புக் கூற வேண்டிய இன அழிப்புச் செயல்!

செவ்வாய் ஜூன் 04, 2019

யாழ் நூலக எரிப்பு தமிழினப்படுகொலையின் ஒரு கூறு! சிங்கள அரசு பொறுப்புக் கூற வேண்டிய இன அழிப்புச் செயல்!

யாழ் நூலகம் அழியாத நெருப்பு நினைவுகளை சந்ததி கடந்தும் தமிழர் உள்ளங்களில் ஏந்தி நிற்கும்.

அந்த வலிகளின் மீள்நினைவோடு எமது பேர்லின் தமிழாலயத்தின் மூத்த ஆசிரியர்களில் ஒருவரான திருமதி பாமினி துஸ்யந்தன் அவர்களின் பதிவு 

யாழ் நூலக எரிப்பு தமிழினப்படுகொலையின் ஒரு கூறு