சிங்கத்தின் குகைக்குள் இருந்து சிறுத்தையாய் சீறியவனே!

செவ்வாய் ஏப்ரல் 28, 2020

ஒரு ஜனநாயக
நாட்டின்
மூன்றாவது
தூண் ஊடகம்
அதர்க்கு மகுடம்
சூடினாய்
தராகி சிவராம்
அண்ணனே
சிங்கத்தின்
குகைக்குள்
இருந்து
சிறுத்தையாய்
சீறியவனே
உன் எழுத்தால்
உலகிற்கு
இனவெறிகொண்ட
சிங்களவனின்
முகத்திரை
கிழித்தவனே
ஊடகத்தின்
நடுநிலை
காத்தவனே
தராகி என்றாலே
பாதுகாப்பு பற்றிய
எழுத்துக்கள்
இன்றும் எம்
நினைவில்
நிற்கின்றது
எழுதுவோம் நாம்
தொடர்ந்தும்
அதுவே எங்களின்
ஆயுதம்

றொப்