சிறீலங்கா எதிர்கொண்டுள்ள சமூக,பொருளாதார சவால்கள்-மனித உரிமை ஆணையாளர்!!

திங்கள் செப்டம்பர் 13, 2021

இலங்கை எதிர்கொண்டுள்ள சமூக, பொருளாதார சவால்கள் குறித்து தனது வாய்மூல அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் மிச்செலே பச்லெட் இராணுவமயமாக்கல் மற்றும் பொறுப்புக்கூறல் இன்மையால் அடிப்படை உரிமைகள் மீது ஏற்படுகின்ற மோசமான தாக்கத்தை இது புலப்படுத்துகின்றது எனத் தெரிவித்துள்ளார்.