சிறீலங்கா கடற்படையினரின் அதிவேக“டோறா”பீரங்கிக் கலம் மீதான கரும்புலித் தாக்குதல்!!

புதன் செப்டம்பர் 15, 2021

15.09.2001 அன்று திருகோணமைலைத் துறைமுக வாசலில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த சிறீலங்கா கடற்படையினரின் அதிவேக“டோறா”பீரங்கிக் கலம் மீதான கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கடற்கரும்புலி மேஜர் ஓசையினியவன், கடற்கரும்புலி கப்டன் தமிழினியன் ஆகிய கடற்கரும்புலி மாவீரர்களின் 20ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

111

111

விடுதலையின் கனவுகளுடன் வெற்றிகளுக்கு வித்திட்டு கடலன்னையின் மடியில் உறங்கும் உயிராயுதங்கள்…