சிறீலங்கா கடற்படையிரின் கடற்கலங்கள் மூழ்கடித்த கரும்புலிகள் வீரவணக்க நாள்!

திங்கள் சனவரி 27, 2020

 

சிறீலங்கா தலைநகர் கொழும்புக் கடற்பரப்பில் 27.01.2007 அன்று சிறீலங்கா கடற்படையிரின் கடற்கலங்கள் மூழ்கடித்த கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட

கடற்கரும்புலி மேஜர் சுகந்தன்,கடற்கரும்புலி மேஜர் தீக்கதிர், கடற்கரும்புலி கப்டன் முறையமுதன், கடற்கரும்புலி லெப். எழுகடல், கடற்கரும்புலி லெப்.மணிக்கொடி ஆகிய கடற்கரும்புலி மறவர்களின் 13ம் ஆண்டு வீரவணக்க நாள்
இன்றாகும்.

விசுவமடு பகுதியில் தவறுதலாக ஏற்பட்ட வெடிவிபத்தின் போது வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கடற்புலிகளின் முக்கிய உறுப்பினர் லெப். கேணல் மலரவன் அவர்களின் 13ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

தாயக விடுதலை வேண்டி இதே நாளில்  தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!