சிறீலங்கா பூர்வீகமாக கொண்ட பெண்ணொருவர் வெற்றி-அவுஸ்திரேலியா!!

சனி மே 21, 2022

அவுஸ்திரேலிய தேர்தலில் தொழில்கட்சி சார்பில் போட்டியிட்ட கசன்டிரா பெர்ணான்டோ என்ற இலங்கையை பூர்வீகமாக கொண்ட பெண்ணொருவர் வெற்றி பெற்றுள்ளார்.இவர் இலங்கையை சேர்ந்த ரன்ஞ் பெரேரா ( லிபரல்) என்பவரை தோற்கடித்துள்ளார் என தகவல்கள் வெளியாகின்றன.