சிறீதரனிடம் விசாரணை

ஞாயிறு ஜூலை 05, 2020

 தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், இன்று (05) காவல் துறையால்  விசாரணைக்குட்படுத்தப்பட்டார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் கரும்புலிகள் நாளை, தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அனுஷ்டிக்கவுள்ளதாகக் கிடைத்த தகவலை அடுத்தே, அவரிடம் விசாரணை முன்னெடுக்கப்பட்டது.