சிறிலங்கா இராணுவ வீரர் தற்கொலை!

புதன் ஓகஸ்ட் 14, 2019

கடமையில் ஈடுப்பட்டிருந்த இராணுவ வீரர் ஒருவர் தன்னை தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.

புறக்கோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பாதுகாப்பு அமைச்சில் கடமையில் ஈடுப்பட்டிருந்த பொழுது 27 வயதான இராணுவ வீரரே இவ்வாறு தற்கொலை செய்துக்கொண்டுள்ளதாக சிறிலங்கா  காவல் துறை ஊடகபேச்சாளர் தெரிவித்துள்ளார்.