சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபைக்கு புதிய பணிப்பாளர் நாயகம்

வெள்ளி ஓகஸ்ட் 05, 2022

இலங்கை சிவில் விமான சேவைகள் அதிகார சபையின் புதிய பணிப்பாளர் நாயகமாகவும் பிரதம நிறைவேற்று அதிகாரியாகவும் பி.ஏ ஜயகாந்த நியமிக்கப்பட்டுள்ளார்.