சனாதிபதித் தெரிவில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி யாரையும் இருக்கப்போவதில்லை

செவ்வாய் ஜூலை 19, 2022

சனாதிபதித் தெரிவில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி யாரையும் இருக்கப்போவதில்லை.
தமிழ் மக்களின் அரசியல் கோரிக்கைகளை ஏற்றுக் கொள்வதற்கு சஜித் பிறேமதாசாவோ அனுரகுமார திசாநாயக்கவோ தயாராக இல்லை. 

ரணில் விக்கிரமசிங்க அவர்களை நாம் அடியோடு நிராகரிக்கின்றோம்.