“சங்கொலி ” விருதுக்கான தேச விடுதலைப் பாடல் போட்டி 2019

வெள்ளி ஜூன் 14, 2019

பிரான்சில் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு பிரான்சு – தமிழர் கலைபண்பாட்டுக் கழகம் ஐரோப்பிய ரீதியாக நடாத்தும் “சங்கொலி ” விருதுக்கான தேச விடுதலைப் பாடல் போட்டி 2019 இற்கான விண்ணப்ப முடிவுத் திகதி நீடிக்கப்பட்டுள்ளது.

முடிவுத் திகதி :20.06.2019

தெரிவுப்போட்டி : 23.06.2019

இறுதிப் போட்டி : 22.09.2019

 

f

f