சுமந்திரனாக இருந்தாலும் சரி அல்லது வேறு எவராயினும் தப்புத்தான்!

ஞாயிறு மே 17, 2020

நாங்கள் ஆணித்தரமாக கூறிக்கொள்ள வேண்டிய விடயம் அது திரு. சுமந்திரனாக இருந்தாலும் சரி அல்லது வேறு எவராயினும் தமிழீழ  விடுதலைப்  புலிகள்  தொடர்பாக  தங்களுடைய விமர்சனத்தையோ  காழ்ப்புணர்வையோ எதிரான கருத்துக்களையோ #முன்வைப்பது எங்களால் ஏற்றுக்கொள்ள  முடியாது என்பது தான் என்னுடைய தனிப்பட்ட கருத்து  என்றார்  யாழ் மாநகர முன்னாள் முதல்வர்  இம்மானுவல் ஆர்னோல்ட்.