சுமந்திரனின் கடும் அச்சுறுத்தலால் சசிகலா வீட்டிற்கு பொலிஸ் பாதுகாப்பு

வியாழன் ஓகஸ்ட் 06, 2020

திருமதி சசிகலாவின் வெற்றியை தட்டிப்பறிப்பதற்கு சுமந்திரன் கடும் பிரயத்தனம் மேற்கொண்டுவரும் நிலையில் அவரது வீட்டிற்கு பொலிஸ் பாதுகாப்ப போடப்பட்டுள்ளது. 

சுமந்திரன் மற்றும் சயந்தன் தரப்பினரின் கடும் அச்சுறுத்தலை அடுத்து அது தொடர்பாக சசிகலா பொலிஸாருக்கு செய்த முறைப்பாட்டில் அடிப்படையிலேயே அவரது வீட்டிற்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 

இதேவேளை, முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் கே.சயந்தனின் தொல்லை தாங்க முடியவில்லை என சசிகலா தமது முகப்புத்கத்தில் பதிவிட்டிருக்கின்றார்.