சுன்னாகம் காவல் துறை நிலையத்தில் இருந்து தப்பியோட்டம்!

சனி ஜூலை 04, 2020

யாழ்ப்பாணம் – சுன்னாகம் காவல் துறையால் ஹெரோயின் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ஒருவர் காவல் துறை நிலையத்தில் இருந்து நேற்று இரவு தப்பி ஓடியுள்ளாதாக தெரிவிக்கப்படுகிறது. 

70 மில்லி கிராம் ஹெரோயின வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரே இவ்வாறு தப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.