சூரியனை சுற்றி வானவில்!

புதன் மே 27, 2020

நேற்று(26) சுவிட்சர்லாந்து நாட்டில் அந்நாட்டு நேரம்  பிற்பகல் 1.15 மணியளவில் சூரியனை சுற்றி  வானவில் போன்ற ஒளி வட்டம் தோன்றியுள்ளது.

வெற்றுக்கண்ணால் .இதை அவதானித்த இயற்கையை நேசிக்கும்  புலம்பெயர் தமிழர் ஒருவர் இதனை தனது கைபேசியில் ஒளிப்படமாக எடுத்துள்ளார்.

ர