சுவிசில் நினைவேந்தப்பட்ட தமிழின அழிப்பு நாளும் 10 ஆம் ஆண்டு நினைவேந்தலும்

திங்கள் மே 20, 2019

18.05.2019 அன்று சுவிஸ் பேர்ண் பாராளுமன்றம் அருகாமையில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்றுக் கொண்டிருக்கும் தமிழின அழிப்பு நாள் நிகழ்வில் ஆயிரக்கணக்கான மக்கள் வலி சுமந்த நினைவுகளை நெஞ்சினில் சுமந்து உணர்வெழுச்சியுடன் கலந்து கொண்டிருந்தனர்.

1