சுவிசில் நினைவுகூரப்பட்ட கறுப்பு ஜூலை

செவ்வாய் ஜூலை 26, 2022

இலங்கைத்தீவில்இரு இனங்களுக்கு இடையே என்னநடக்கிறது என்று இந்த உலகம்புரிந்திராத, அறிந்திராத காலத்தே பௌத்த சிங்களப்பேரினவாத ஆட்சியாளர்களால்.

தமிழ்இனத்திற்குஎதிராகநடத்திமுடிக்கப்பட்டகொடூரமானகாட்டுமிராண்டித்தனமானஇனவழிப்பின்ஒருஅங்கமேகறுப்புயூலை. சுவிஸ் தமிழர்அரசியல்துறை, தமிழ்ப்பெண்கள்அமைப்பு, தமிழ்இளையோர் அமைப்புக்களின் ஏற்பாட்டில் ஒழுங்குபடுத்தப்பட்டஇவ்கவனயீர்ப்புநிகழ்வானது 23.07.2022அன்றுகிளாரூஸ்மாநிலத்தில்முன்னெடுக்கப்பட்டது. 
கறுப்புஜூலைசார்ந்தும், 

தொடர்ச்சியாகஇன்றும்தமிழர்தாயகபகுதிகளில்இடம்பெற்றுவரும்திட்டமிட்டஇனவழிப்புதொடர்பாகவும், தமிழின அழிப்புக்கான நீதிவிசாரணைகளின் அவசியத்தையும் வலியுறுத்திவேற்றினமக்களுக்குவிளக்கங்கள்கொடுக்கப்பட்டதுடன், இதுதொடர்பானதுண்டுப்பிரசுரங்களும்வழங்கப்பட்டது