சுவீடன் துப்பாக்கிச் சூட்டில் பெண், குழந்தை உட்பட மூவர் காயம்!

திங்கள் ஓகஸ்ட் 26, 2019

சுவீடனின் மலமோ பகுதியில் உள்ள பிரபல்ய கடற்கரை பூங்காவொன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் பெண் மற்றும் குழந்தை உட்பட மூவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.