சுவிஸ் சூரிச் மாநகரில் மாபெரும் மே தின ஊர்வலம் 01.05.2019

புதன் மார்ச் 06, 2019

 சுவிசின் பெருநகரில் அனைத்து தொழிலாளர் வர்க்கத்துடன் இணைந்து நடாத்தப்படும் ஊர்வலத்தில் பங்கெடுத்து எமது உரிமைகளுக்கு ஓங்கிக் குரல் கொடுக்க  அனைவரையும் அழைக்கின்றோம்.