சுவிஸில் இடம்பெற்ற இராயப்பு யோசெப் அவர்களின் வணக்க நிகழ்வு!

புதன் ஏப்ரல் 07, 2021

அதியுயர் வணக்கத்திற்குரிய கலாநிதி இராயப்பு யோசெப் ஆண்டகை அவர்களின் வணக்க நிகழ்வு இன்று சுவிஸில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் யோசெப் ஆண்டகையின் திரு உருவப் படத்திற்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டு சுடர் ஏற்றி அகவணக்கத்துடன் மலர்வணக்கம் செலுத்தப்பட்டது.