சுவிஸில் இடம்பெறும் இனவெறிக்கு எதிரான போராட்டம்!

சனி ஜூன் 13, 2020

சுவிஸ் நாடாளுமன்றம் முன்றிலில் பல்லினமக்களால் இன்று 13.06.2020 சனிக்கிழமை இனவெறிக்கெதிரான அமைதிப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்தப் போராட்டத்தில் இனவெறிக் கெதிரான பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய பதாதைகளை கைகளில் தாங்கியிருந்தனர்.