ஜனவரி 29: ’இறுதிச்சுற்று’ திரைப்படம் வெளியீடு

சனி January 23, 2016

மாதவனின் நடிப்பில் சுதா கோங்கரா இயக்கத்தில் உருவாகியுள்ள  ‘இறுதிச்சுற்று’ திரைப்படம் வரும் ஜனவரி 29 வெளியாக இருக்கிறது. இப்படம் குத்தச்சண்டையை அடிப்படையாக வைத்த உருவாக்கப்பட்டுள்ளது. 

பிபர்வரி 12: ’காதலும் கடந்து போகும்’ திரைப்படம் வெளியாகும்

சனி January 23, 2016

‘சூது கவ்வும்’ இயக்குனர் நலன் குமாரசாமியின் அடுத்த படமான ‘காதலும் கடந்து போகும்’ வரும் பிப்ரவரி 12 வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.

உலக சினிமா - Headhunters

ஞாயிறு January 17, 2016

பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களில், ஒவ்வொரு பதவிக்கும் தகுதியான நபர்களை கண்டறிந்து தேர்வு செய்வதற்கென்றே சிலர் நியமிக்கப்பட்டிருப்பார்கள்.

'அழகு குட்டி செல்லம்’ ஒரு வித்தியாசமான கதை

வெள்ளி January 08, 2016

'அழகு குட்டி செல்லம்’ ஒரு வித்தியாசமான கதையினை முயற்சித்திருக்கிறார் இயக்குனர். குழந்தைகளை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கின்ற திரைப்படம்.

Pages