இ.போ.சவுக்கு ஆயிரம் பேருந்துகள் கொள்வனவு!

வியாழன் February 16, 2017

இலங்கை போக்குவரத்து சபைக்கு ஆயிரம் பேருந்துகள் கொள்வனவு செய்யப்படவுள்ளன. இந்தியாவின் கடன் உதவித் திட்டத்தின் கீழ் இலங்கைப் போக்குவரத்துச் சபைக்கு இப்பேருந்துகள் வழங்கி வைக்கப்படவுள்ளன.

கோத்தா தெற்­கி­லேயே சண்­டித்­த­னத்தைக் காட்­டினார்

வியாழன் February 16, 2017

வடக்கில் யுத்தம் நடை­பெற்­ற­போது தெற் கில்  துப்­பாக்­கி­களைக் காட்­டிக்­கொண்­டி­ருந்தார். அவர் தெற்­கி­லேயே சண்­டித்­த­னத்தைக் காட்­டினார். 

தமிழர்கள் போர்க்குற்ற விசாரணையை விரும்பவில்லையாம் -சந்திரிக்கா அம்மையார் கூறுகின்றார்!

வியாழன் February 16, 2017

போர்க்குற்றங்களுக்குப் பொறுப்புக்கூற வேண்டும் என்பதை விட, தமது எதிர்காலம் தொடர்பாகவே.....

Pages