2016, 1ம் திகதி முதல் பொலித்தீன்களுக்குத் தடை

திங்கள் December 28, 2015

எதிர்வரும் ஜனவரி மாதம் முதலாம் திகதி தொடக்கம் பொலித்தீன் பொதிகள், பைகள் மற்றும் அவை சார்ந்த உற்பத்திகளை பயன்படுத்துதல் மற்றும் விற்பனை செய்தல் தடைசெய்யப்படவுள்ளது.

மீன்பிடிப்படகு கவிழ்ந்ததில் மீனவர் ஒருவர் பலி மற்றொருவரை காணவில்லை

திங்கள் December 28, 2015

பருத்தித்துறைக் கடற்பரப்பில் மீன்பிடிப்பதற்காகச் சென்ற போது படகு கவிழ்ந்ததில் மீனவர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றொரு மீனவர் காணாமற்போயுள்ளார்.

மட்டக்களப்பில் மாசுபடிந்த குடிநீர் போத்தல்கள்

திங்கள் December 28, 2015

மட்டக்களப்பு நகரில் மாசுபடிந்த நிலையில் அடைக்கப்பட்டிருந்த பெருந்தொகையான குடிநீர் போத்தல்களை பொதுச்சுகாதார பரிசோதகர்கள் கைப்பற்றியுள்ளனர்.

ரவிராஜின் கொலை வழக்கு – அவுஸ்திரேலியாவிடம் உதவி

திங்கள் December 28, 2015

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜின் கொலை தொடர்பான விசாரணைகளுக்கு, அவுஸ்திரேலியாவிடம் உதவி கோரப்பட்டுள்ளது.

காவற்துறை தகவல்கள் இதனைத் தெரிவிக்கின்றன.

பேராசிரியர் சிற்றம்பலத்திடம் விளக்கம் கோரும் மாவை

திங்கள் December 28, 2015

தமிழ் மக்கள் பேரவைக் கூட்டத்தில் கலந்துகொண்டமை தொடர்பில் தமிழரசுக் கட்சியின் மூத்த துணைத் தலைவர் பேராசிரியர் சிற்றம்பலத்திடம் விளக்கம் கோரப்படும் என இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உ

மட்டக்களப்பில் காணி அபகரிப்பு - தடுத்து நிறுத்த அரியம் கோரிக்கை

திங்கள் December 28, 2015

மட்டக்களப்பு – கல்குடா தொகுதியை அண்டிய நாவலடி வாகனேரி புனானை பகுதிகளில் வன பரிபாலன திணைக்களத்திற்கு ஒதுக்கப்பட்ட காணிகளை பொதுமக்கள் தன்னகப்படுத்துவதை உடனடியாக நிறுத்த நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மட்டக

தமிழ் தேசிய கூட்டமைப்பு பிளவுபடும் நிலையில்?

திங்கள் December 28, 2015

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தனுக்கும், வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்துள்ள நிலையில், கூட்டமைப்புக்

தமிழ் மக்கள் பேரவை உருவாக்கம் - அதிக கவனம் செலுத்தும் அமெரிக்கா

திங்கள் December 28, 2015

தமிழ் மக்கள் பேரவை உருவாக்கப்பட்டமை தொடர்பாகவும் அதன் எதிர்கால செயற்பாடுகள் குறித்து அவதானித்து வருவதாகவும் கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஒன்றிணைந்த தொழிற்சங்கம் எச்சரிக்கை

திங்கள் December 28, 2015

வரவு செலவுத் திட்ட சீர்தி­ருத்தம் தொடர்பில் அர­சாங்கம் வழங்­கிய உறு­தி­மொ­ழிகளை தாம­த­மின்றி நிறை­வேற்ற நட­வ­டிக்கை எடுக்க வேண்டுமென ஒன்­றி­ணைந்த தொழிற்­சங்கம் கோரிக்கை விடுத்­துள்­ளது.வாக்­கு­று­த

Pages