தமிழீழ வரைபடத்துடன் எழுந்தருளிய தில்லையம்பதி சிவகாமி அம்பாள்!

புதன் March 23, 2016

தமிழீழ வரைபடம் பின்னணியில் இருக்க அம்மன் எழுந்தருளிப் பக்தர்களை பரவசமடைய வைத்த நிகழ்வு இன்று யாழ் கோண்டாவில் தில்லையம்பதி சிவகாமி அம்பாள் ஆலயத்தில் இடம்பெற்றுள்ளது.

தமிழக இராணுவ வீரர் க.விஜயகுமார் மறைவு!

புதன் March 23, 2016

17.03.2016 அன்று இரவு 10.45 மணிக்கு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள லடாக் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக பனிச்சரிவு ஏற்பட்டு ஒரு இராணுவ சாவடியின் மீது பனிப்பாறைகள் சரிந்து விழுந்தன.

Pages