எள்ளங்குளம் மாவீரர் துயிலும் இல்லம் சிரமதானம்!

வியாழன் நவம்பர் 21, 2019

தமிழீழ தேசிய மாவீரர் நாளை முன்னிட்டு தாயகத்தில் உள்ள மாவீரர் துயிலுமிலங்களை  மக்கள் துப்பரவு செய்ய ஆரம்பித்துள்ளனர். எள்ளங்குளம் மாவீரர் துயிலும் இல்லம் சிரமதானம்  செய்யப்பட்டுள்ளது. (கொற்றாவத்தை நாச்சிமார் கோவிலுக்கு அருகில் உள்ள தோட்டத்தில்)

5

1