எம் மன்னவன் பிறந்தான் ஈழத்திலே!

செவ்வாய் நவம்பர் 26, 2019

பொங்கிடும் கடற்கரை ஓரத்திலே!!
மழை பொழிந்திடும் கார்த்திகை மாதத்திலே!!
மங்களம் தங்கிடும் நேரத்திலே!!
எம்மன்னவன் பிறந்தான் ஈழத்திலே!