எமக்கேது தடை  நீடிப்பு !

செவ்வாய் நவம்பர் 12, 2019

எமக்கேது தடை 
நீடிப்பு 
கார்த்திகை 
மாதமிது
கரிகாலனின் 
வரவும் 
மாவீரர்களின் 
மறைவும் 
கார்த்திகை பூ
மலரும் நாள்களும்
இம் மாதமே
எங்களை 
சீண்டாதே 
இந்திய அரசே !

 றொப்