எங்கள்  எச்சமாவது மிச்சமாகுமா?

சனி நவம்பர் 23, 2019

தம்பியும் 
அண்ணனும் 
இணைந்து 
இலங்கையில் 
குடும்ப ஆட்சி 
எங்கள் 
எச்சமாவது
மிச்ச மாகுமா
புத்தனே 
கண்மூடிய 
உனது சிலைகள் 
என் கண்முன்னே 
நினைவில்
வருகின்றது 
விழித்துக்கொள்
காயப்பட்ட 
ஒரு புறாவுக்காக 
இரக்கப்பட்டியே
பார் உனது
சேனைகள் 
எமக்கு 
செய்யப்போகும்
அட்டுழியன்களை

றொப்