எப்போது சுதந்திரமாய் பறப்போம்?

புதன் செப்டம்பர் 11, 2019

என் வாழ் நாளில் 
மறக்க முடியாத 
தருணம் அது 
உலக அதிசயத்தில் 
ஒன்றான ஈபிள் 
கோபுரத்தை 
எனது புகைப்பட கருவி 
உள்வாங்கிய நொடி 
பொழுதில் 
அதில் ஓர்
பறவை
சிறகடித்து 
சுதந்திரமாய் 
பறக்கின்றது
இதுவும்ஓர்
அதிசயமே 
நாங்கள் எம் 
ஈழத்தில் எப்போது 
சுதந்திரமாய் 
பறப்போம்

றொப் 

ல