EPDPஒட்டுக்குழு தலைவர்க்கு  இறுதி எச்சரிக்கை

சனி சனவரி 04, 2020

காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் மீதான EPDPயினரின் தாக்குதலைக் கண்டித்து இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது ஒட்டுக்குழு தலைவர்க்கு  இறுதி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது