ஈகைப்பேரொளி செந்தில்குமரனின் 7ம் ஆண்டு நினைவெழுச்சி நாள்

ஞாயிறு ஓகஸ்ட் 30, 2020

 உயிரை எரித்தே உலகின் மௌனம் கலைக்கத் துணிந்த உணர்வின் உயிர்ப்பான ஈகைப்பேரொளி செந்தில்குமரன்  நினைவெழுச்சி நாளில் அனைத்து ஈகியர்களினதும் நினைவுகள் சுமந்து வணக்கம் செலுத்த அனைவரையும் அழைக்கின்றனர்.