ஈகைப்பேரொளி செந்தில்குமரனின் நினைவாக நினைவு வணக்க நிகழ்வு!

ஞாயிறு ஓகஸ்ட் 18, 2019

உயிரை எரித்தே உலகின் மௌனம் கலைக்கத் துணிந்த உணர்வின் உயிர்ப்பான ஈகைப்பேரொளி செந்தில்குமரன் நினைவுகள்  சுமந்ததும், தமிழினத்தின் விடிவிற்காக தீயினில் தம்மையே ஆகுதியாக்கிய அனைத்து ஈகைப்பேரொளிகளின் நினைவுகளை சுமந்ததுமான இவ்  வணக்க நிகழ்வில், வீரவணக்கம் செலுத்த அனைவரையும் அழைக்கின்றனர்.சுவிஸ்  தமிழர் ஒருங்கிணைப்புக் குழு