ஈகைப்பேரொளி முருகதாசன் அவர்களின் பத்தாம் ஆண்டு நினைவுகூரல்!

ஞாயிறு பெப்ரவரி 10, 2019

தமிழர் என்கின்ற தேசிய இனம் எல்லாவற்றையும் இழந்து தவித்த வேளையில் சர்வதேசத்திடம் தமிழின அழிப்பை தடுத்து நிறுத்தக்கோரி ஐ.நா முன்றலில் தன்னைத் தானே தீயினில் ஆகுதியாக்கிய ஈகைப்பேரொளி முருகதாசன் அவர்களின் பத்தாம் ஆண்டு நினைவுகூரல்!