‘ஈழ அரசன்’ இறுவெட்டு!

வெள்ளி நவம்பர் 22, 2019

பிரான்சு தமிழர் கலைபண்பாட்டுக் கழகத்தின் உருவாக்கத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலகத் தொடர்பகத்தினால் தமிழீழத் தேசியத் தலைவரின் 65 ஆவது அகவை தினமான கார்த்திகை 26 செவ்வாய்க்கிழமை அனைத்து நாடுகளிலும் 'ஈழ அரசன்' இறுவெட்டு வெளியாகின்றது.

u