இளையோர்கள் மத்தியில் சமூக சேவை அவசியம்! - கந்தரதன்

செவ்வாய் ஜூலை 14, 2020

இன்று அதிகளவான இளையோர்கள் மத்தியில் சமூக அக்கறை இன்மையே பெரும் பிரச்சினைகளுக்கு வழி வகுக்கின்றது என்றே சொல்லலாம். பாடசாலை மட்டத்திலும் சரி, கிராமிய மட்டங்களிலும் சரி இளையோர்களுக்கான நல்ல ஒரு சிறந்த விழிப்புணர்வுப் பாசறை இன்று அவசியமாக உள்ளது.

மேலும்...