இல்ல மெய்வல்லுநர் போட்டி நாள் மாற்றம் தொடர்பான முக்கிய அறிவித்தல்.

வெள்ளி ஜூன் 28, 2019

நாட்டில் நிலவும் கடும் வெப்பநிலை  காரணமாக இம் மாற்றத்தினை செய்யவேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளோம் என்பதனை அறியத் தருகிறோம்.

இதன்படி 29/06/2019 சனிக்கிழமை நடைபெற இருந்த போட்டிகள்  நிறுத்தப்பட்டுள்ளன. போட்டிகள் அனைத்தும் பின்வரும் நாட்களில் நடைபெறும் என்பதனைக் கவனத்தில் கொள்ளவும்.

தெரிவுப் போட்டி:-
30/06/2019 ஞாயிற்றுக்கிழமை
06/07/2019 சனிக்கிழமை
நேரம்:- 9.00

இறுதிப் போட்டி:-07/07/2019 ஞாயிற்றுக்கிழமை
நேரம்:- 9h00

இடம்:-Centre sportif Nelson Mandela)
Avenue Paul Langevin
95200 SARCELLES.
RER - D  Garges-Sarcelles.
BUS - 133 arrêt - Piscine

குறிப்பு:- இல்லப் பொறுப்பாளர்கள்,உதவியாளர்கள்,போட்டியாளர்கள் அனைவரும் 8(எட்டு) மணிக்கு முன்னர் மைதானதிற்கு வருகை தருமாறு கேட்டுக் கொள்ளுகிறோம்.