ஈழமுரசு முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைச் சிறப்பிதழ்

சனி மே 18, 2019

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவை முன்னிட்டு ஈழமுரசு சிறப்பிதழாக வெளிவந்துள்ளது. பெருமளவான ஆக்கங்கள், வரலாற்றுப் பதிவுகளுடன் வெளியான ஈழமுரசு இதழில் வெளியான ஆக்கங்கள் சங்கதி 24 இணையத் தளத்தில் தொடர்ச்சியாக வெளிவரும் அதேவேளை, அந்த இதழை உலக வாசகர்களுக்காக இங்கே முழுமையாகத் தருகின்றோம்.

www.eelamurazu.com

99