இலண்டனில் இன்று இரு ஈழத்தமிழர்கள் கொரோனாவால் மரணம்!

திங்கள் ஏப்ரல் 06, 2020

பிரித்தானியாவில் வசிப்பவரும் யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட குகன் என்பரும், இன்னொரு தமிழரான பிருத்தானியாவில் வசிக்கும் குகபிரசாத் என்பவரும் இன்று கொரோனாவின் தாக்குதலுக்கு இலக்காகி மரணித்துள்ளனர்.

f

இருவரினது குடும்பத்தினருக்கும் தமிழ்மக்களின் சார்பில் ஆழந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கின்றோம்.

u