ஈழத்தில் மட்டும் அல்ல

செவ்வாய் டிசம்பர் 22, 2020

 நான் ஈழத்தில்
மட்டும் அல்ல
இங்கிலாந்திலும்
அகதியானேன்

திட்டம் போட்டு 
வந்த உன்னை
சட்டம் போட்டு
விரட்ட  முடியாது

கொரோனோவே
நீயாய்  அழிந்து கொள்
எங்களை
வாழ விடு

றொப்