இணைய வழியாக அமைச்சரவைத் தீர்மானங்கள்

திங்கள் அக்டோபர் 19, 2020

 அமைச்சரவைத் தீர்மானங்களை இணைய வழியாக அறிவிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.  அமைச்சரவைப் பேச்சாளர்களிடமிருந்து கேள்விகளைக் கேட்க விரும்புவோர் ஒன்லைன் மென்பொருளான ‘Zoom’ வழியாக கேள்விகளைக் கேட்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

பொதுமக்கள் ஒன்றுகூடலைக் குறைக்க வேண்டுமென்ற  அரசாங்கத்தின் தீர்மானத்துக்கமைய இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.