இனியொரு விதி செய்வோம் 2019 "கானக்குயில்" எழுச்சிப்பாடல் போட்டி!

செவ்வாய் பெப்ரவரி 05, 2019

இதுவரை 74 போட்டிப்பாடல் விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. விண்ணப்பங்கள் அதிகமாக வந்து கொண்டிருப்பதனால் 80 போட்டிப் பாடல்களுடன் விண்ணப்பங்களை நிறுத்த முடிவு செய்துள்ளோம்.

விண்ணப்பிக்க விரும்புபவர்கள் உங்கள் விண்ணப்பங்களை விரைவுபடுத்தி அனுப்பி போட்டியில் உங்கள் பங்களிப்பை உறுதிப்படுத்த முந்திக்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.