இனப்படுகொலை 10ஆம் ஆண்டு நினைவேந்தல் பேரணி- மே 17 இயக்கம்

ஞாயிறு ஜூன் 09, 2019

தமிழீழ இனப்படுகொலைக்கான 10ஆம் ஆண்டு நினைவேந்தல்  சென்னை சேப்பாக்கம் கலைவாணர் அரங்கம் அருகில். சற்றுமுன் தொடங்கப்பட்டது.

குறித்த நினைவேந்தல் பேரணி மே 17 இயக்கம் சார்பில் நடைபெற்றது இதில் ஏராளமான தமிழின உணர்வாளர்கள் கலந்துகொண்டு தமது கடமையாற்றினார்கள்

வெல்லட்டும் வெல்லட்டும் தமிழீழம் வெல்லட்டும்,தமிழீழம் ஒன்றே தீர்வு  சர்வேதேச விசாரணை வேண்டும்.

111

தமிழர் கடலை மீட்கும் வரை மீண்டும் மீண்டும் வருவோம் போன்ற கோசங்கள் இடிமுழக்கமாக சேப்பாக்கமெங்கும்  முழங்கி  நினைவேந்தல் பேரணி தொடங்கியது.