இனப்படுகொலை மறைப்பு;திமுக தேர்தல் அறிக்கை!

செவ்வாய் மார்ச் 19, 2019

ஈழத்தில் நடைபெற்ற இனப்படுகொலை குறித்து எந்த கருத்தும் கூறாத அறிக்கையில் தமிழகத்தில் வாழும் இலங்கை அகதிகளுக்கு குடியுரிமை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என திமுகவின் மக்களவை தேர்தல் அறிக்கை வெளியாகியுள்ளது.

ஈழத்தமிழர்களுக்கு மீண்டும் திமுக துரோகம் இழைத்துள்ளதாக அரசியல் அவதானிகள் கூறியுள்ளனர்.

ஈழவிடுதலையை ஆதரிக்கும் கட்சிகள் கூட்டணியில் இருந்தபோதும் பெரும் ஏமாற்றத்தை கொடுத்துள்ளது.