இன்றைய அரிய திகதி!

ஞாயிறு பெப்ரவரி 02, 2020

தமிழிலே சில சொற்களுக்கு அபூர்வ சக்தி உண்டு.உதாரணமாக “யானை பூனையா” , “பாப்பா” , ” மாடு ஓடுமா” போன்ற சொற்களைத் திருப்பிப் போட்டாலும் அதே சொற்களே உச்சரிக்கப்படும்.இது போலவே இன்றைய திகதியும்,மாதமும்,வருடமும் அமையப் பெற்றுள்ளது.(02.02.2020)

இது போன்று 03.03.3030 என்று இன்னொரு திகதி வருவதற்கு நாம் அனைவரும் தலைமுறை தலைமுறையாக காத்திருக்க வேண்டி இருப்பதால் இன்றைய திகதி ஒரு அரிய திகதியாகும்.