இன்றைய தினம் வீரச்சாவடைந்த மாவீரர் விபரம்

தாயக விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை, மக்களைக் காத்த வீரமறவர்களுக்கும் எமது விடுதலைப் போராட்டத்தினை தங்கள் நெஞ்சங்களில் தாங்கி விடியலிற்காக உழைத்த நாட்டுப்பற்றாளர்களிற்கும் எமது வீரவணக்கங்கள்..
இத்திக்கண்டல், அடம்பன், மன்னார்
வீரச்சாவு: 24.02.2008
காங்கேசன்துறை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 24.02.2002
முள்ளியான், வெற்றிலைக்கேணி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 24.02.2001
லெப்டினன்ட் கலைச்சுரபி (மதியரசி)
நயினாமடு, நெடுங்கேணி, வவுனியா
வீரச்சாவு: 24.02.2001
முருங்கன், மன்னார்
வீரச்சாவு: 24.02.1999
காங்கேசன்துறை, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 24.02.1998
வரணி வடக்கு, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 24.02.1998
தொண்டமானாறு, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 24.02.1998
மன்னாங்கேணி, பளை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 24.02.1998
காட்டுப்புலம், கரவெட்டி, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 24.02.1998
சாவகச்சேரி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 24.02.1998
நீர்வேலி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 24.02.1997
வசாவிளான், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 24.02.1997
அளவெட்டி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 24.02.1997
கிரான், மட்டக்களப்பு
வீரச்சாவு: 24.02.1993
குமாணயங்குளம், அடம்பன், மன்னார்
வீரச்சாவு: 24.02.1993
கரணவாய், நெல்லியடி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 24.02.1993
8ம் வட்டாரம், பேசாலை, மன்னார்
வீரச்சாவு: 24.02.1993
கஸ்தூரியார் வீதி, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 24.02.1993
முழங்காவில், பூநகரி, கிளிநொச்சி.
வீரச்சாவு: 24.02.1993
உயிர்த்தராசன்குளம், மன்னார்.
வீரச்சாவு: 24.02.1993
பூநகரி, கிளிநொச்சி.
வீரச்சாவு: 24.02.1993
மழவராயன், கட்டையடம்பன், மன்னார்.
வீரச்சாவு: 24.02.1993
முருங்கன்பிட்டி, மன்னார்
வீரச்சாவு: 24.02.1993
மடு வீதி, மன்னார்.
வீரச்சாவு: 24.02.1993
மகிழடித்தீவு, மட்டக்களப்பு
வீரச்சாவு: 24.02.1991
ஆரையம்பதி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 24.02.1991
மகிழவெட்டுவான் மட்டக்களப்பு
வீரச்சாவு: 24.02.1991